தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Tuesday, July 31, 2012

உன்னில் நான்



இயற்கை அழகை


      நேசிக்கும் பெண்ணே !

இறைவனின் படைப்பில்

      தோன்றிய என்னை

நேசித்தால் என்ன ?

Monday, July 30, 2012

என்றும் - அழகாம்

 

உன் அன்பு காதலில்

நீ என்னை விட்டு பிரிந்த போதும்.

உன் இதயத்தின் சுவாச காற்றாக.
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.
உன் அன்பு காதலில்.

உருவம் என் மனதில்

இமயமலை மேலே பனித்துளி மலை போல.....

என் மனதில் உன் உருவம் .......
என்னுள் பதிந்து இருக்கிறது..............
அந்த பனி மலை கூட கரைந்து போகலாம் .....
ஆனால் உன் உருவம் என்றும் என் மனதில்........

Tuesday, July 24, 2012

உண்மையான நன்றி

நீ என்னை சுமந்த

10 மாதங்கள்
பெரிதல்ல..

நான் உன்னை 10
ஆண்டாவது உன்னை
கண் கலங்காமல்
வைத்தேனா ?

அதுதான் உனக்கு
செய்யும் உண்மையான
நன்றி ..

உன்னை கண்ட முதல்

உன்னை பார்க்க

நான் ஆசை படுகிறேன்..
இன்றுமட்டுமல்ல..
உன்னை நான் கண்ட
நாள் முதல்..

Wednesday, July 11, 2012

காதல் - நீ

இதயம் கொடுத்தாய்

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends