தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Monday, January 23, 2012

நட்சத்திரங்கள்..

புள்ளிகளை
வைத்தாயிற்று
யார் கோலம்  போடுவது  ?
நட்சத்திரங்கள்  !
ந.சிவநேசன் .

ஆரியபாளையம் 







Friday, January 20, 2012

சமர்ப்பணம்

தூக்கத்தில் கடவுளுடன்
சிரித்துவிட்டு
எழுந்தவுடன் அம்மாவுக்கு
அழுகையை  சமர்ப்பணம் 
செய்கிறது  குழந்தை 

தூ.சிவபாலன் ,

கட்டுமாவடி     

Wednesday, January 4, 2012

ஒத்திகை...

தனக்குத்தானே
கொள்ளி வைக்க
ஒத்திகை பார்க்கிறான் !
வாயில் சிகரெட்!! 

வாணி ராஜன்
சென்னை

ஞாபகம் வருதே !

காதோடு கம்மல்
போடும் போதெல்லாம்
நினைவுக்கு வருகிறது !

ஒன்றாம்  வகுப்பு சேர்கையில்
காதை  எட்டி தொடவைத்த
மணிமேகலை டீச்சர்  முகம்

ரா . சவுமியா 
திருவண்ணமலை .
   

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends