தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Friday, May 6, 2011

ஆசைகளை நிறைவேற்றுவேன்- sai baba

என் நாமத்தை ஒருவன்  அன்புடன்  உச்சரிப்பான் எனறால் . 
நான்  அவனுடைய  ஆசைகளை  பூர்த்தி செய்வேன்.
அவனுடைய பக்தியை அதிகரிப்பேன் .
எல்லா திசைகளிலும் அவனுக்கு  முன்னும்  பின்னும்  நான்
சூழ்ந்திருப்பேன்.
என் வாழ்வின்  செயல்களை அவன் ஊக்கமுடன்   பாடட்டும் .
எனது  லீலைகளை  இசைப்பவன் பேரின்பத்தை அடைகிறான் .

   எனது சமாதியும்  உங்களிடம் பேசும் .
   எனது  எலும்புகளும்  உங்கள் நலம்  விசாரிக்கும் .
   நம்மிடை யேயானா தொடர்பு என்றென்றும் நீடித்திருக்கும்   

 ஷீர்டி சாய்பாபா  

  

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends