தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Thursday, May 19, 2011

சுவாமி விவேகானந்தர் - 2

மனம் மகிழட்டும்
பக்தியை கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும் .
மகிழ்ச்சியுள்ள மனம்தான் முயற்சிசெய்யும் ஆற்றல் பெற்றிருக்கும் .
எத்தகைய   இடர்களையும்  விலக்கிக் கொண்டு  முன்னேற ,
அதனால் தான் முடியும் .
அதேநேரம் , அளவுக்கு மீறிய  மகிழ்ச்சி கூடாது .
அது , நமது ஆழமான சிந்திக்கும் ஆற்றலைக் குலைந்து விடும்  .
உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள் .
உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. 
பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை  விரைவில் உன்னால் உணர  
முடியும் .  

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends