தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Monday, May 2, 2011

சந்தானம் கவிதை -10

மறு  ஜென்மம் 


நேசித்தேன்  உன்னை 
நேசிக்க மறுத்தாய் என்னை .

உன்னை  பாறையாக  நீ 
நினைத்தால் .

அந்த  பாறையை  தாங்கிடும்
பூமியாக  நான்  இருப்பேன் .

உன்  இதயத்தில்  இடம் கொடுத்தல் .

மறு  ஜென்மம்  நான்  எடுப்பேன் 



About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends