சிறுவர்கள் செக்ஸ் 'சீன்' பார்த்தால் சிக்கலாகும்: ஆய்வில் தகவல்
சினிமாவில் ஒளிபரப்பாகும் காதல் சீன்களையும், நெருக்கமான சீன்களையும் அதிகமாக பார்க்கும் சிறுவர்கள் பருவ வயதிற்கு வந்த பின்னர் பல பெண்களுடன் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபடுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டார்ட்மவுத் பல்கலைகழக உளவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுவரை உடைய 1,228 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவதுள்ளது.
இதேபோல் சிறுவயதில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் பின்னாளில் பல பெண்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக 1200 சிறுவர்களிடம் மேட்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
தற்போது இணையதளங்களை பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இன்றைக்கு இணையங்களில் வயது வந்தவர்களுக்கான அம்சங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இணையத்தை பயன்படுத்தும் அநேகமான சிறுவர்கள் ஆபாச படங்களின் மீது ஈர்க்கப்பட்டு அவற்றை அதிகம் பார்க்கின்றனர். இதன் காரணமாக பலர் அந்த படங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.
கடந்த 1998 - 2004 வரை வெளிவந்த படங்களை விட பின்னர் வந்த படங்களில் ஆபாச காட்சிகள் தாராளமாகவே காணப்படுகின்றன. இதுவும் சிறார்களின் பாலியல் தூண்டுதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த ஆய்வினை மேற்கொண்ட NSPCC எனும் அமைப்பு மேலுமொரு தகவலையும் வெளிவிட்டுள்ளது, சிறுவயதில் இணையத்தில் பார்த்த ஆபாச காட்சிகளை பெரியவர்கள் ஆனபின்னர் தமது காதலிகளை வைத்து செய்து காட்டுமாறு கோருவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------பொதுவாக ஆண்கள் சிங்கிள் ஆர்கஸம் உள்ளவர்கள். பெண்கள் பலமுறை உச்சமடைய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆக அதே போல் பெண்களின் உணர்வுகள் பாலியலில் அதிகம் ஆதிக்கம் செய்ய வேண்டியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியம். தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்துநிமிடத்தில் முடிந்துவிடக்கூடியது என்று ஆண்கள் தீர்மானிக்கலாம். அதுவே பெண்களைப் பொறுத்தவரை நீடிக்கலாம் குறுகியதாக இருக்கலாம். அது அவர்களின் தனி உரிமை உணர்வு நிலை சார்ந்தது. அதை ஆண் மட்டும் தீர்மானிக்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கர்ப்பிணி மனைவி மீது அதிக காதல் வருதா?
மனைவி கர்ப்பமாக இருந்தாலே கணவருக்கு பெருமை பிடிபடாது. தனக்கு அப்பா புரமோசன் கொடுத்த மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். அதை விட முக்கியமான விசயம் கர்ப்பிணி மனைவியின் மீது கணவர்களுக்கு அதிக காதலும், நேசமும் ஏற்படும். இதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்புதான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
ஆண்களுக்கு கர்ப்பிணி மனைவி மீது அதிகமாக காதல் ஏற்பட அவர்கள் கூறும் காரணங்களை படியுங்களேன்.
கர்ப்பம் ஆனாலே உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் மார்பகம் பெரிதாகிவிடும். அதேபோல் உடலும் பூசினார் போல மாறிவிடும். பெண்களின் உடலியல் ரீதியான இந்த மாற்றம் ஆண்களை பெரிதும் கவர்கிறதாம்.
பொதுவாகவே பெண்கள் கொஞ்சம் கொழு கொழு வென்று குஷ்பு போல, ஹன்சிகா மெத்வானி போல இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிடும் சத்தான உணவு ஒல்லியான பெண்களைக்கூட பூசினாற்போல மாற்றிவிடும்.
டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் அனைவரையும் கவரக் காரணமே அவருடைய பூசினால் போன்ற உடல் அமைப்புதான். சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் மொபைல்போனில் அவர்கள் பார்த்த வீடியோவில் கூட கொழுக் மொழுக் பெண்கள்தான் நடனமாடிக்கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு கொழு கொழு பெண்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. கர்ப்பிணி மனைவியும் கொழுக் மொழுக் என்று இருப்பதால் அது கணவரை அதிகம் கவர காரணமாகிறது.
தற்போது 25 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் திருமணம் செய்து கொள்கின்றனர். அதனால் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பெரும்பாலான தம்பதியர் இரண்டு வருடத்திற்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு காரணம் மனைவியின் உடல் அமைப்பின் மீது ஆண்களுக்கு ஏற்படும் மோகம்தான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் தாய் தன் குழந்தைகளுக்கு பாலுட்டும் காட்சிதான் யு டுயூப் பில் அதிகம் காணப்பட்ட வீடியோவாக தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு கர்ப்பிணி மனைவியின் மீதும் தாய்மார்களின் மீதும், மோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் குழந்தை பிறந்து பாலுட்டும் காலத்திலும் பெண்கள் அணியும் உடைகள் சற்று நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இதுவும் கணவரை கவர ஒரு காரணமாகிறதாம்.
---------------------------------------------------------------------------------------------
உறவுக்கான ஆசைகள்உறவு கொள்வதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு தருணங்களில் ஆசை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆணைவிட பெண்ணுக்குத்தான் பாலுணர்வு ஆசை அதிகம் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உறவுக்கான ஆசைகள்
பாலுணர்வு ஆசை மூளையில் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. உடல் தன்னை தயார் செய்து கொண்டு இயங்குகிறது. இதற்கு மரபணு எனப்படும் ஜீன்களையும் உடன் ஆலோசிக்கிறது மூளை. உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.
ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் கலவி ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.
பெண்ணுக்கு ஆசை அதிகம்
பெண்ணுக்கு ஆர்வம் இல்லாத சமயங்களில் ஆண் பல்வேறு விளையாட்டுக்களின் மூலம் பெண்ணிற்கு ஆர்வம் வரச்செய்கிறான். இதில் விஷேசம் என்னவென்றால், ஆண்களை விட, பெண்களுக்குத் தான் எல்லாப் பருவத்திலும் பாலுணர்வு ஆசை அதிகம் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிப்பது தான்! இது போலவே உடலுறவின் போதும் ஆண்களுக்குத் தான் எளிதாக உடல் தளர்வு ஏற்படுகிறது. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என பாலியல் ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதீத உச்சக்கட்ட உணர்வு
பாலுறவு என்பது சம்பிரதாயமான நிகழ்வோ அல்லது கலியாணக் கடமையோ அல்ல. இரு மனங்களின் ஒத்திசைவின் அவற்றின் அன்புப் பிணைப்பின் ஓரியக்க நிலை என்றே கருத வேண்டும்