கிரேக்க மொழி ' தத்துவ மொழி " என சிறப்பித்து கூறப்படுகிறது .
அதேபோல் லத்தீன், 'சட்டத்தின் மொழி " என்றும், இத்தாலி ,
' காதலின் மொழி " என்றும், பிரெஞ்சு , தூதின் மொழி , என்றும் ,
ஆங்கிலம் , " வணிகத்தின் மொழி " என்றும் கூறுவர்.
இதுபோல தமிழ்மொழியின் சிறப்பு என்ன தெரியுமா?
"இரக்கத்தின் மொழி " என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற சிறப்புக்குரிய தொடர் ஐ.நா.சபா
கட்டிடத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது என்றால் அதன் பெருமையை
அறிந்து கொள்ளலாம் .