best image
Tuesday, May 31, 2011
Monday, May 30, 2011
Wednesday, May 25, 2011
Tuesday, May 24, 2011
Friday, May 20, 2011
Thursday, May 19, 2011
சுவாமி விவேகானந்தர் - 2
மனம் மகிழட்டும்
பக்தியை கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் .
மகிழ்ச்சியுள்ள மனம்தான் முயற்சிசெய்யும் ஆற்றல் பெற்றிருக்கும் .
எத்தகைய இடர்களையும் விலக்கிக் கொண்டு முன்னேற ,
அதனால் தான் முடியும் .
அதேநேரம் , அளவுக்கு மீறிய மகிழ்ச்சி கூடாது .
அது , நமது ஆழமான சிந்திக்கும் ஆற்றலைக் குலைந்து விடும் .
உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள் .
உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து.
பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை விரைவில் உன்னால் உணர
முடியும் .
Labels:
Therinthu kollugal
Tuesday, May 17, 2011
Monday, May 16, 2011
உலகில் 3 ஆயிரம் மொழி - 2
கிரேக்க மொழி ' தத்துவ மொழி " என சிறப்பித்து கூறப்படுகிறது .
அதேபோல் லத்தீன், 'சட்டத்தின் மொழி " என்றும், இத்தாலி ,
' காதலின் மொழி " என்றும், பிரெஞ்சு , தூதின் மொழி , என்றும் ,
ஆங்கிலம் , " வணிகத்தின் மொழி " என்றும் கூறுவர்.
இதுபோல தமிழ்மொழியின் சிறப்பு என்ன தெரியுமா?
"இரக்கத்தின் மொழி " என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற சிறப்புக்குரிய தொடர் ஐ.நா.சபா
கட்டிடத்தின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது என்றால் அதன் பெருமையை
அறிந்து கொள்ளலாம் .
Labels:
Therinthu kollugal
Friday, May 13, 2011
Friday, May 6, 2011
ஆசைகளை நிறைவேற்றுவேன்- sai baba
என் நாமத்தை ஒருவன் அன்புடன் உச்சரிப்பான் எனறால் .
நான் அவனுடைய ஆசைகளை பூர்த்தி செய்வேன்.
அவனுடைய பக்தியை அதிகரிப்பேன் .
எல்லா திசைகளிலும் அவனுக்கு முன்னும் பின்னும் நான்
சூழ்ந்திருப்பேன்.
என் வாழ்வின் செயல்களை அவன் ஊக்கமுடன் பாடட்டும் .
எனது லீலைகளை இசைப்பவன் பேரின்பத்தை அடைகிறான் .
எனது சமாதியும் உங்களிடம் பேசும் .
எனது எலும்புகளும் உங்கள் நலம் விசாரிக்கும் .
நம்மிடை யேயானா தொடர்பு என்றென்றும் நீடித்திருக்கும்
ஷீர்டி சாய்பாபா