வீடுகளில் மீன்தோட்டி வைப்பது நல்லதா ?
வீடுகளில் மீன்தோட்டி வைப்பது நன்மையே தரும் .
இதனால்,வாஸ்து ரீதியாக ஏற்படும் தோஷங்கள்
நிவர்த்தியாகிறது .
வீட்டிர்கு வடக்கு சுவர்கள் , கிழக்கு சுவர்களை ஒட்டி
மீன்தோட்டி வைக்கலாம் .
சிவப்பு , பச்சை, மஞ்சள் மீன்கள் அதிர்ஷ்டத்தைக்
கொடுக்கிறது .
மீன்களை ஒற்றைப் படை எண்ணிக்கையில்
வைக்க வேண்டும் .
அதிகமாக இனப்பெருக்கம் செயும் மீன்களை
தவிர்க்க வேண்டும் .