பூக்கள் மலர்ந்த பிறகுதான் , தேனீக்கள் வருகின்றன .
மலராதபோது தேனீக்கள் வருவதில்லை .
நீங்கள் ஒரு மொட்டு போன்று மூடியபடி இருந்து
கொண்டு தேனீயை அழைத்தால் ,
அவை வராது .
நீங்கள் மலர்ந்துவிட்டால் , அழைக்கக்கூட தேவையில்லை .
தேனீக்கள் தானாக நம்மைத் தேடி வந்துவிடும் .
அதனால் , அற்புதமான உறவுகள் வேண்டும் என்றால் ,
அந்த உறவுகளை நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள் .
உங்களை எவ்வாறு மேல்நிலைக்கு
உயர்த்துக் கொள்வது என்று பாருங்கள் .
சத்குரு ஜக்கிவாசுதேவ் - 2