ஒரு போதும் விரத்தியாக இருக்கதீர்கள் .
எனக்கேன் இந்த சோதனை .
நன் ஏன் இவ்வளவு துன்பம்படுகிறேன் ,
செத்து விடலாம் போலிருக்கு'
என்று விரக்தி புலம்பல்களை வெளி யிடாதிர்கள் .
நெருக்கடி வரும் போது சிறிது நேரம்
எந்தவித முடிவும் எடுக்காமல்
அமைதியாக இருங்கள் .
காலம் சூழலை மாற்றி நிம்மதியை
திரும்ப செய்யும் என்று நம்புங்கள்
நெருக்கடி நேரத்தில் பெரிய வர்களின்
வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்
நல்ல புத்தகங்களை படியு ங்கள் .
நெருங்கிய நண்பர்களளிடம்
பேசுங்கள் . நகைச்சுவை நிகழ்ச்சிகளை .
கண்டு களியுங்கள் .