உலகில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன .
அவற்றை 25 மொழிக்குடும்பங்களாக
மொழியியலாளர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள் .
இவற்றில் 600 மொழிகளுக்கு வரிவடிவம், ஒலிவடிவம் , இலக்கியம்
வரலாறு இருக்கிறது .
மொழிகளை கடவுளே தோற்றுவித்ததாக பலநாட்டு மக்களிடம்
நம்பிக்கை உள்ளது .
மனிதன் இயற்கையான அனுபவங்களின் வழியாக மொழியை உருவாக்கிக் கொண்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.
சைகை , ஒலிக்குறிப்புகளே உருமாற்றம் பெற்று மொழியானதாக
கருதப்படுகிறது .