ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத
இறைவன் ஒளிந்து கொண்டிருக்கின்றன .
அவனை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன் அவன் .
எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள் .
கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள் .
எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூயவராக முடியாது .
உண்மையை நாம் உணர வேண்டுமானால் , திவிரமாகச் சிந்திக்க வேண்டும் .
அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும் .
சுவாமி விவேகானந்தர்