தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Friday, April 29, 2011

உன்னில் பாதி பெண்மையே

 நீங்கள்  உறவுகளைத்   தேடுவது , மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் .

என்பதால்தான் . ஆனந்தமாக  இருக்க  ஆசைப்படுவதால்தன் .
இதன்மூலம் அடுத்தவரை  உங்களது  மகிழ்ச்சிக்கு மூலமாக உபயோகப்படுத்த .

முயற்சி செய்கிறீர்கள். இன்னெர்ருவரை  மகிழ்ச்சிக்கு  மூலமாக  உபயோகப்படுத்த  முயற்சி  செய்வது , நமது   மகிழ்ச்சி நமது கைகளில்  இல்லை என்பதையே   காட்டுகிறது.

ஒவ்வொரு  ஆணும் , பெண்களை மதிக்கக்  கற்றுக்கொள்ளும் வரை  
அவன்  தன்னைதானே  உணர  வாய்ப்பே    இல்லை . ஏனென்றால், 
அவனின்  பாதியே பெண்மைதான் . 

     சத்குரு  ஜக்கிவாசுதேவ் 
o


Electric Shock - video

Thursday, April 28, 2011

இனியவளே

என்  
நினைவுகளை  
கடனாக
வாங்கிக்கொண்டு 
கனவுகளை 
வட் டியாக  தருகிறாய்
தினம்  தினம் .

ஏ . மூர்த்தி ,
புல்லரம்பாக்கம் 





Tuesday, April 26, 2011

சந்தானம் -9

உனைநினைத்து 

பெண்ணே ;-
உன்  பார்வை  பட்டால்  போதும் .
மொட்டு   பூக்களும்  மலர  தொடங்கும் .

உன்   பார்வை   என்  மேல்  பட்டால்
போதும்.
நானும்  கவிஞன்  ஆவேன் .

சந்தானம் -9

சுவாமி விவேகானந்தர் - 1

ஒவ்வொரு மனித இதயத்தின்  உள்ளும் மிக ஆழத்தில்  ஆதிஅந்தமில்லாத 
இறைவன்  ஒளிந்து கொண்டிருக்கின்றன .

அவனை  உணர்ந்தவனே  உண்மையை  உணர்ந்தவன்  அவன் .

எந்த  விஷயத்தையும் நன்கு  ஆய்ந்து  பாருங்கள் .

கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மன  உறுதியுடன்  இருங்கள் .

எத்தனை நல்ல    நூல்களை  வாசித்தாலும்  நம்மால்  தூயவராக முடியாது .

உண்மையை நாம் உணர  வேண்டுமானால் , திவிரமாகச்  சிந்திக்க  வேண்டும் .

அப்போது  மெய்யுணர்வு  நம்முள்  மலரத்   தொடங்கும் .


சுவாமி  விவேகானந்தர்

Monday, April 25, 2011

காதலை இழந்தபின்பு

உனக்காக 
எதையும் 
 இழக்கத் தயார் 
என்று  நீ 
கூறியதன் அர்த்தம் 
இப்பொழுதுதான் புரிகிறது .
எனக்கு.
நீ 
இன்னொருவனுக்காக
நம்  காதலை 
இழந்தபின்பு 

          எ.டி.தமிழ்மணி 
            தளிகைவிடுதி 

                  

Thursday, April 21, 2011

துடிக்கும் - இதயம்

இதயம்  கூட இடைவெளி 
விட்டு  தான்  துடிக்கும் .

அந்த   இடைவெளி  கூட

உன்னை 
நினைப்பதற்காக 
தான் .

Tuesday, April 19, 2011

என் இதயம்

நான் 
நீ  எதை கேட்டாலும்
கொடுத்து விடுவேன் 

என் 
இதயத்தை  தவிர

ஏன் என்றால் 
என் இதயத்தில்  

நீ  
இருக்கிறாய் .



Monday, April 18, 2011

மாது - சீனு - பாகம்-1




கிரேஸி மோனின் - commedy


Friday, April 15, 2011

நிஜம் - காதல்

காதலியை 
நினைத்து 
கனவு 
கண்டான்,
கட்டிலில் 
மனைவியோடு ...

முத்தமிழ் . சிவா ,
 மகிழம்படி                         

அம்மாவாசை / சந்தானம் -8 , கவிதை

தினமும்  தோன்றும் 
நிலவு  
ஒரு நாள் தோன்றாது

அந்த 
நிலவே  தோன்ற 
நேரத்தில் 

பெண்ணே :-

உன்  முகத்தை 
பார்த்தால் போதும் 

நிலவு  பூமிக்கு  
வந்ததுபோல் 
தோன்றும் .




காதல் விபத்து

நீ 
நடந்து  செல்லும்போது 
மட்டுமல்ல-

என்னை
கடந்து  செல்லும்  போதெல்லாம்
நடந்து  விடுகிறது  
காதல் விபத்து 

                           எ . டி . தமிழ்மணி  
                            தளிகைவிடுதி 

இரவு காதல்

பகல் வேளை  எல்லாம் 
நினைவில் போனது 
இரவு   எல்லாம்
உன் கனவிலே  போகிறது .
காதல் ......

           ஜே . மொய்தின் ,
            மத்திய சிறை ,வேலூர்           

Wednesday, April 13, 2011

இரவு வரம்

இரவு  முழுவதும் 
புல் மீது தவமிருக்கும் 
பனித்துளிகள் 
அதிகலையில்  
உன்னை  பார்த்தவுடன் 
வரம்  கிடைத்த  
சந்தோசத்தில் 
முத்தமிடுகின்றன்
பூமியை .  

           சிவபாரதி 
               சிதம்பரம் 

காதல் சிறை

கள்வனை 
சிறை வைத்துருக்கிறேன் ..

காதல் என்னும் 
கூண்டில் .... 

என் இதயம் 
திருடிய குற்றத்திற்காக....   

                                                     ஆயிஷா முர்ஷிதா
                                                      கன்னியாகுமரி .   

           

Monday, April 11, 2011

நினைவுகள்

எனக்குள்
அவள்
சிப்பிக்குள்
முத்து . 

                கோ . துரைபாண்டியன் 
                            கயத்தார்  



உலகில் 3 ஆயிரம் மொழி - 1

உலகில்  3  ஆயிரத்துக்கு   மேற்பட்ட மொழிகள்  பேசப்படுகின்றன .

அவற்றை   25   மொழிக்குடும்பங்களாக 
மொழியியலாளர்கள்  பகுத்து  வைத்திருக்கிறார்கள் .

இவற்றில்  600  மொழிகளுக்கு   வரிவடிவம், ஒலிவடிவம் , இலக்கியம் 
வரலாறு இருக்கிறது .


மொழிகளை  கடவுளே தோற்றுவித்ததாக  பலநாட்டு  மக்களிடம் 
நம்பிக்கை  உள்ளது .


மனிதன்  இயற்கையான  அனுபவங்களின்  வழியாக மொழியை உருவாக்கிக் கொண்ததாக அறிஞர்கள்  கூறுகிறார்கள்.


சைகை , ஒலிக்குறிப்புகளே  உருமாற்றம்  பெற்று  மொழியானதாக 
கருதப்படுகிறது .





  

Sunday, April 10, 2011

என் விரல்கள்

நீ 
தொடு வாய்
என்பதற்காக
உறங்காமல் 
கவிதை எழுவது போல் 
விழித்துக்  கொண்டிருக்கின்றன
என் விரல்கள் 



                               சா.பாலமுருகன் 
                               திருப்பனந்தாள்

Friday, April 8, 2011

நெருக்கடி நேரத்தில்

ஒரு போதும்  விரத்தியாக  இருக்கதீர்கள் . 
எனக்கேன் இந்த சோதனை . 
நன் ஏன் இவ்வளவு துன்பம்படுகிறேன் ,
செத்து விடலாம் போலிருக்கு' 
என்று விரக்தி புலம்பல்களை  வெளி யிடாதிர்கள் .
நெருக்கடி  வரும்  போது சிறிது  நேரம்  
எந்தவித முடிவும்    எடுக்காமல் 
அமைதியாக இருங்கள் .
காலம் சூழலை மாற்றி  நிம்மதியை 
திரும்ப  செய்யும்  என்று  நம்புங்கள் 
நெருக்கடி நேரத்தில் பெரிய வர்களின் 
வழிகாட்டுதல்களை  பின்பற்றுங்கள்
நல்ல புத்தகங்களை  படியு ங்கள் .
நெருங்கிய  நண்பர்களளிடம் 
பேசுங்கள் . நகைச்சுவை  நிகழ்ச்சிகளை .
கண்டு  களியுங்கள் .

ரோஜா - பாடல்

உங்கள் ரோஜா - பாடல்  


காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை

காதலி  திருமணத்தில் 

500ரூபாய் மொய் 

                                        உதயதமிழன் 
                                        மண்ணிவாக்கம் 


Wednesday, April 6, 2011

சந்தானம் கவிதை - 7

நீ 
வருவாய்  என்று 
பாதைகள் முழுவதும் 
பூக்களை தூவினேன்..

நீ 
வரவில்லையே

ஏன் 
என் கணவில்   கூட
வரமாட்டாயா  



                 






Saturday, April 2, 2011

இரு விழிகள் ....

அதிக சக்தி  வாய்ந்ததுதான்
இரும்பை  ஈர்க்கும் 
காந்தத்தை விட
இதயம்  இழுக்கும்
உன்  இரு  விழிகள் ....  


                  ஏ.டி. தமிழ்மணி 
                   தளிகை விடுதி .    

Friday, April 1, 2011

புது கவிதை

சூரியன்  வயது 
என்னவென்று 
தெரியாது .....

அனால்

நிலாவின்
வயது தெரியும் ....

பதினாறு .
அவள்தானே 
என் நிலவு

                          ஏ . மூர்த்தி ,
                           புல்லரம்பாக்கம்   



கவலை



பார்வை  அம்புகள் 
எத்தனை  பட்ததோ 
இத்தனை பருக்கள் 
உன் முகத்தில் 


                                   க .தென்றல்  ஆறுமுகம்
                                        திருமங்கள்       

                

vadivelu-3

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends