பத்து மாதம்
கருவறை ...
வளரும் வரை
அரைவணைப்பு...
வாழ்க்கை
கற்கும் வரை
அர்ப்பணிப்பு....
இனிய
வாழ்க்கைத்துணை
தேடிச் சேர்த்து வைத்தல் ...
இதற்கு நன்றிக்கடன்
செலுத்துகிறார்கள் பிள்ளைகள்_
பெற்றோருக்கு....
முதியோர் இல்லத்திற்கு
வழிகாட்டி ... !
வி . தமிழ்ச்செல்வி ,
பெரியகுளம்