தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Tuesday, April 3, 2012

நீ என் இரவுகளை

விடியலே வேண்டாம்
என்கிறது விழிகள் !
கனவுகளாய்

நீ
என் இரவுகளை
அக்கிரமித்துக்
கொள்வதால்

எ.மூர்த்தி ,
புல்லரம்பாக்கம்   

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends