best image
Monday, April 30, 2012
Friday, April 27, 2012
காலை உணவை, தவிர்க்க கூடாது
காலை உணவை, தவிர்க்க கூடாது. இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை. இதற்கு நேரமின்மையே காரணமாக பலரும் தெரிவிக்கின்றனர். இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பின், காலையில் உணவு சாப்பிடுகிறோம். "வாழ்க வளமுடன்" (இட்லி,சம்பார்,வாடா) தோழர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...என்றும் நட்புடன்
tamil youth sms