சிறகு இன்றி பறந்துவந்த
என்னை
காதல் என்ற கூட்டில்
மாட்டி கொண்டேன்
சிறகு உடைந்த பறவையை
போல் ஆனேன் .
உன் நினைவை சுமந்த நான்
சுவரேயில்லா சித்திரம் வரைந்தேன்
உன் இதயத்தில் இடம் தருவாயா
என்று ஏங்கிணேன்
இல்லை என்று சொல்லிவிடாதே
தாங்காது என் இதயம்
உன் சுமையை மட்டும் தாங்கும்
என் இதயம்
உன் பிரிவை தாங்காது
என் இதயம்