தாமரை இலையாய்
அவள் இதயம்
அதில்
தத்தளிக்கும் நீராய்
என் கண்ணீர்
தண்ணிரில் ஓட்டாத இலை
காதலில் ஓட்டாத அவள்
மாசு . சவு ந்தரராசன்,
விருது நகர் .