தினமும் தோன்றும் நிலவை ரசிக்கிறாய் - உன் முன் தோன்றும் என்னை ஏன் வெறுக்கிறாய்
தமிழ் யூத் sms-யில் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள் tamilyouthsms@gmail.com

Wednesday, March 30, 2011

அட அட


காதலியை    மறந்தேன் 
கல்யாணமானது

காதலியை நினைத்தேன்
விவகரத்தானது .

                                         எஸ்.இ.பங்காரு                                       
                                        புத்தன்தருவை . 


Monday, March 28, 2011

சந்தானம் கவிதை - 6

பெண்ணே 
அந்த  ரோஜா மலரை 
தலையில்  சூட்டிவிடு

இல்லை   என்றால்  
அந்த  மலர்   கண்ணீர் 

விட  தொடங்கும் 

                                      சந்தானம் 

Friday, March 25, 2011

என்னவள்

தாமரை     இலையாய்  
அவள்   இதயம்  
அதில் 

தத்தளிக்கும்    நீராய்
என்   கண்ணீர்  

தண்ணிரில்   ஓட்டாத     இலை 
காதலில்   ஓட்டாத    அவள்               



                                               மாசு . சவு ந்தரராசன்,
                                                 விருது நகர் .                  

Tuesday, March 22, 2011

நிஜம்

காதலித்து  
மணம் புரிந்தவனும் 
புலம்புகிறான் !

நிச்சயித்து 
திருமணம் புரிந்தவனும் 
புலம்புகிறான் !
இரண்டும் 
புரிந்தவன் 

சன்யாசி!

ஒன்றையும் 
புரியாதவன் 
சம்சாரி !!

எஸ் .முத்தமிழ் செல்வி ,
சென்னை





Monday, March 21, 2011

அழகான பருக்கள்

பெண்ணே! 
அவசரப்பட்டு 
கிள்ளி விடாதே !
அவை 
ஒவ்வொன்றும் 
வானத்தின்
விண்மீன்கள்.... 

அழகான 
உன் 
முகத்தில் 
பருக்களாக 

சி . சங்கர் - வல்லம் 












சந்தானம் கவிதை - 5



செடியில் இருக்கும் மலரின்
அழகை விட

பெண்ணே ;-

உன் தலையில் இருக்கும்
மலர் அழகாகவே தெரிகிறது .




















Friday, March 11, 2011

vadivelu - 2

Saturday, March 5, 2011

youth dance - 2

About Me

My Photo
சந்தானம்
இன்றைய தோல்விகள் நாளைய வெற்றி
View my complete profile

vis

free counters

Tamil Radio Gadget

Friends